Friday, February 26, 2021

பயணங்கள் முடிவதில்லை நினைவலைகள் - பிப்ரவரி 26, 1982

 இன்று காலை சமூக வலையில் தென்பட்ட சேதி, இன்றுடன் 39 ஆண்டுகளை நிறைவு செய்கிறது 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படம் வெளியாகி என்பதாகும். அந்த சேதியை பார்த்ததிலிருந்து நினைவுகள் பின்னோக்கி பயணப்பட்டு அந்நாளைய இனிய நினைவுகள் தான் தற்போது இப்பதிவு எழுதும் வரை.

பள்ளி வாழ்க்கையின் இறுதி  ஆண்டில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தை பார்த்ததும் பின்னர் அப்பாடல்களை பற்றி வெகு நாட்கள் நண்பர்களுடன் விவாதித்தும், சிறு செல்ல சண்டைகளுடன், ஒருவர் ஒருவராக அவருக்கு பிடித்த பாடலை சிலாகிக்கும் போது, நாம் ஏதோ சரியா பார்க்கவில்லையா என்று மறு முறை பார்க்க சென்றதும் மனதில் நிழலாடுகின்றன.

இரண்டு நிகழ்வுகளை குறிப்பிட்டாக வேண்டும் இங்கு. 

1980இல் வெளி வந்த 'ஒரு தலை ராகம்' படத்தில், நாயகன் ஒரு பாடகன் ஆனால் அனைத்து பாடல்களையும் ஒரே பின்னணி பாடகர் பாடி இருக்க மாட்டார். ஆனால் 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் நாயனுக்கு  ஒரே பாடகர் தான் பின்னணி பாடி இருப்பார். நண்பர்கள் மத்தியில் இது ஒரு விவாத பொருளாயிற்று. எப்படி ஒரு பாடகர் என்பவர் வேறு வேறு குரல்களை கொண்டவராக இருக்கு முடியும் :-). ராஜா, இசை அமைப்பாளர் என்ற முறையில் மட்டுமில்லாமல், இது போன்ற ஒரு சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து செய்துள்ளார் என்பதே வாதம். 

நமக்கு தான் எங்கே ஏதாவது சண்டை போட சிக்குமான்னு காத்துகிட்டு இருப்போமே :-)

இன்னொரு நிகழ்வு, பயணங்கள் முடிவதில்லை வரும் முன்பே ராஜா மிக பிரபலமாகி 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து விட்டார். இன்னும் 'மூடு பனி ' பின்னணி இசை பற்றி வகுப்பு நண்பனிடம் மூன்று மணி நேரத்துக்கு மேல் சிலாகித்து வீட்டிற்கு தாமதமாக வந்து பாட்டு வாங்கியது :-) மறக்கவில்லை. ஆனால் பயணங்கள் முடிவதில்லை படம் ஒரு திருப்பு முனை. ஒரு படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் என்ற ஒரு டெம்ப்ளட் உருவானது இப்படத்தில் இருந்து தான். பாடல்களுக்காகவே ஒரு படம் வெற்றிகரமாக repeated audience திரை அரங்குக்கு வரவழைத்ததும். இப்படத்தையொட்டி பல  படங்கள் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்ற நிலை உருவானது. பட கதை, நடிப்பு, பற்றி எல்லாம் விட்டு விட்டால், பாடல்களுக்காகவே ஒரு திரைப்படம் ஹிட் ஆனது என்பது ப.மு. பிறகு ஒரு ட்ரெண்ட் ஆகி போனது. நிறைய படங்கள் இவ்வகையில் அவர் கொடுத்து கொண்டே இருந்தார். நெறய சொல்லலாம். 

இப்பட முழு பாடல்களை கேட்க :

https://youtu.be/0sJ2X7d0Dao

Tuesday, February 23, 2021

A myth about early 70s Tamil Film Music - VI (Year 1973) - Part I

 1973 ஆம் ஆண்டு வெளியான பாடல்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த ஆண்டு திரைப்படங்கள் வெளியீடு பொறுத்தவரை சற்று தேங்கியே இருந்தது என்று கூறலாம். எம் ஜீ ஆர் அவர்கள் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். 1972இல் தனி கட்சி தொடங்கியதால் இந்த ஆண்டு சற்று அரசியலில் தீவிர கவனம் செலுத்திய காரணமாகவும் இருக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் சிவாஜி பல படங்களில் நடித்தார். இசையை பொறுத்தவரை இதுவும் ஒரு மெல்லிசை மன்னர் ஆண்டாகவே அமைந்தது. சங்கர் கணேஷ் மற்றும் வி குமார் அவர்களும் அவர்களுக்கான இடத்தை தக்க வைத்து படங்களுக்கு இசை அமைத்தனர்.

டி ஆர் பாப்பா இசை அமைத்து வெளி வந்த 'மறு  பிறவி' படத்தில் எம் ஆர் விஜயா அவர்கள் குரலில் 

https://youtu.be/kLo-vo1vteY

ஜி கே வெங்கடேஷ் அவர் இசையில் வெளிவந்த படம் ' பொண்ணுக்கு தங்க மனசு' 

'தேன்  சிந்துதே வானம்' தேனினும் இனிய பாலு மற்றும் ஜானகி குரல்களில் இன்றளவும் பிரபலம்.

https://youtu.be/tCpQUgKU4YI

எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் குரலில் வந்த இந்த இனிமையான பாடல் 

https://youtu.be/WpYGrqVgQIY

கே வி மஹாதேவன் அவர்கள் 3 அல்லது 4 படத்திற்கு இசை அமைத்தார் இந்த வருடம். 

கண்டசாலா அவர்கள் குரலில் (சந்தோஷம் & சோகம்) 'முத்துக்கு  முத்தாக' அன்பு சகோதரர்கள் படத்தில் 

https://youtu.be/wPVjUbOpVWI

சிவாஜிக்கு இசை அமைத்த படம் 'எங்கள் தங்க ராஜா' 

முதல் சரணத்தில் முதல் வரிக்கு பிறகு வரும் அந்த ஹம்மிங் சரணம் முடிவில் வரும் ஸ்வரங்கள்.சுசீலா எனும் ஒரு nightingale 

https://youtu.be/AQsz8Getfmg

அந்த முகப்பு இசை..ஆஹா

கவிஞர் இந்த மாதிரியான பாடல் சந்தர்ப்பங்களை விடுவாரா :-)

பாடல் tune தெலுங்கு மூலம் என்றாலும் தமிழிலும் மிக பிரபலம் 

பாடலின் நடுவில் வரும் சிறிய ஹம்மிங் , 'காலை நேரத்தில் காயங்கள் பார்த்து' என்று கிறங்கி பாடும் சுசீலா 

brilliant melody !

https://youtu.be/Y6YtvVqk03I

இதே வருடம் எம் ஜீ யாருக்காக 'பட்டிக்காட்டு பொன்னையா ' படத்திற்கு இசை அமைத்தார். 

குன்னக்குடிய வைத்தியநாதன் இசை அமைத்த இரண்டு படங்கள் இவ்வருடம்.

கே பி  சுந்தராம்பாள் கணீர் குரலில் வரும் 'ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை' அருமையான ஹம்சானந்தி ராகத்தில் அமைந்தது.

இன்னொரு பாடல் 'வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே' 

https://youtu.be/IaVL7t7i7W4

தமிழில் முதல் சினிமாஸ்கோப் படம் என்ற பெருமை பெற்ற 'ராஜா ராஜா சோழன்' படத்திற்கு இசை அமைத்தார். 

என்னவொரு அருமையான பாடல்கள் இத்திரைப்படத்தில். சீர்காழி கோவிந்தராஜன், டி ஆர் மஹாலிங்கம், எஸ் வரலக்ஷ்மி போன்ற பெருமைமிகு பாடகர்கள்.

காலத்தை கடந்து நிற்கும் அனைத்து  பாடல்களையும் கேட்டு ரசிக்க 

https://youtu.be/qsVIRKbhsyU

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்  – ஒரு 

தந்தையும் தாயும் அவனுக்கில்லை 

அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் 

அவனன்றி எதுவுமே நடப்பதில்லை 

கவிஞரை மீற எவர் உளர் !

சங்கர் கணேஷ் நிறைய நல் இசையை இவ்வாண்டில் தந்தனர். 

ஜெய், ஜெயலலிதா நடித்த 'வந்தாலே மகராசி' படத்தில் டி எம் எஸ்ஸுடன் ஜெயலலிதா இணைந்து பாடிய இந்த பாடல்.

https://youtu.be/9sOfylryD1c

'நத்தையில்  முத்து' சீர்காழி கோவிந்தராஜன் ராதா ஜெயலக்ஷ்மியுடன் இணைந்து பாடிய கருத்துள்ள பாடல்.

வாலி அருமையாக எழுதியுள்ளார் இந்த பாடலை. தற்போதைய நிலைக்கும் பொருந்தும்.

'சந்திக்கு சந்தி நின்று பேசுவோரால் 

தேசம் சந்திக்கே வந்ததென்று ஆடு ராட்டே ' 

'உற்பத்தி பெருக்காமல் எந்த நாடும் 

உலகில் உருப்பட்டதில்லை என்று ஆடு ராட்டே'

https://youtu.be/ZdB6kxzwpcg

'இறைவன் இருக்கின்றான்' படத்தில் பாலு, சுசீலா டூயட், எத்தனை இனிமை.

https://youtu.be/DwO_tAmSW2s

'அம்மன் அருள்' திரைப்பட பாடல்கள் 

ராதா ஜெயலட்சுமி குரலில் 

https://youtu.be/I7bi-oHRnug

மற்றுமொரு 70களின் பாலு சுசீலா கூட்டணி 

https://youtu.be/Bx4E2nMaeJk

'கோமாதா என் குலமாதா' சுசீலா அவர்களின் இரண்டு அருமையான பாடல்கள்.

https://youtu.be/owgefJrmFQM

https://youtu.be/Nq4yJ5QzkNI

வி குமார் இசை அமைத்த படங்களின் பாடல்களை இங்கே பார்ப்போம்.

'கட்டிலா தொட்டிலா'

https://youtu.be/IBz237DNq_0

சுசீலா அவர்களின் மயக்கும் குரலில் 

https://youtu.be/qZwKhf9SebM

'பெத்த மனம் பித்து'

என்னவொரு அருமையான மெலடி மற்றும் வரிகள் 

https://youtu.be/BGXrR_YoXeY

'பெண்ணை நம்புங்கள்'

https://youtu.be/nh_vAevEaj4

https://youtu.be/o6Ih9CKKvb4

"பொன்வண்டு " இலங்கை வானொலியில் ஒலித்த இந்த பாடல் 

https://youtu.be/lX1wfECAFPQ


வி குமார் பாலசந்தர் கூட்டணி இருவரின் முதல் படங்களிலும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றினார். இது ஒரு வெற்றி கூட்டணி. நிறைய பாடல்கள் பிரபலம் இவர்கள் கூட்டணியில். இவர்கள் இணைந்த கடைசி படம் 'அரங்கேற்றம்'. இத்திரைப்படம் ஒரு பெரு வெற்றி பெற்றது கதை களத்திற்காகவும்,நடிகர்களின் பங்களிப்பிற்காகவும். வி குமார் அவர்களும் சோடை போகாமல் நல்ல வெற்றி பாடல்களை கொடுத்தார். சுசீலா அவர்கள் பாடிய 'ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது' 'மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே ம் முன்னேற்றம்' பாலுவுடன் 'ஆரம்ப காலத்தில்' எல் ஆர் ஈஸ்வரி பாடிய ' மாப்பிள்ளை ரஹஸ்யம் சொல்லவா' 

கண்ணதாசனை விட்டு விட்டோமே. அடித்து ஆடி இருப்பார் எல்லா பாடல் வரிகளிலும்.

https://youtu.be/VPusX8MqkYQ

https://youtu.be/0KvmD4Turlo

https://youtu.be/LmoY7uwkmWw

https://youtu.be/oJd0xAMmyt0

ஏ எம் ராஜா நிறைய இடைவெளிக்கு பிறகு கொடுத்த இந்த மெலடி ' வீட்டு மாப்பிள்ளை' படத்தில்.

0https://youtu.be/RH12pX0j4g0

இன்னும் இருக்கிறது. மெல்லிசை மன்னர் என்ன கொடுத்தார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். 

அதுவரை மேற்கூறிய பாடல்களை கேட்டு மகிழவும்.













Friday, February 19, 2021

A myth about early 70s Tamil Film Music - V (Year 1972) - Part II

இந்த பதிவில் மெல்லிசை மன்னர் 1972ஆம் ஆண்டு  என்ன பாடல்களை  கொடுத்தார் என்பதை பார்ப்போம். 

அதற்கு முன்பு இந்த இரண்டு படங்களை சுருக்கமாக பார்ப்போம். ஜெய் லட்சுமி நடித்த 'கருந்தேள் கண்ணாயிரம்' மலையாள பிரபல இசை அமைப்பாளர் ஷியாம் அவர்களின் இசையில் 

https://youtu.be/LBehx8_I9IA

பாலு மனோரமா சதன்  குரலில் மிக பிரபலமடைந்த 'பூந்தமல்லியில் ஒரு பொண்ணு பின்னாலே'

https://youtu.be/pJFaLDFQWjA

டி  ஆர் பாப்பா அவர்கள் இசையில் 'அவசர கல்யாணம்' படத்தில் வந்த இந்த இனிமையான பாடல் சுசீலா அவர்கள் குரலில் 

https://youtu.be/hKMvzf1b4rA

மெல்லிசை மன்னர் 1972 

'பி மாதவன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த வெற்றியை பிரித்த 'ஞான ஒளி' 3 பாடல்கள் தான் மூன்றும் முத்தானவை .  'தேவனே என்னை பாருங்கள்' 'அம்மா பொண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ' மணமேடை'

https://youtu.be/V_LNdfnrI7g

https://youtu.be/ES3rASeDRHs

'மிஸ்டர் சம்பத்' 

சோ அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த Mr சம்பத் படத்தில் இடம் பெற்ற 'ஆரம்பம் ஆகட்டும் உன்னிடம் தான்' பாலுவின் குரலில் மென்மையான பாடல் 

https://youtu.be/6HEL1i9TVFw

'நவாப் நாற்காலி' படத்தில் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் குரலில் இந்த பாடல் அருமையாக வந்தது.

https://youtu.be/800ZreFN06o

'தர்மம் எங்கே' திரைப்படத்தில் வரும் 'பள்ளி அறைக்குள் வந்த  புள்ளி மயிலே' என்னவொரு அருமையான பாடல், இடையில் வரும் கோரஸ் மற்றும் அந்த குழல்.

https://youtu.be/k6mIKqmFHqE

சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வந்த மற்றுமொரு படம் 'நீதி'. இதில் பிரபலமான பாடல் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' 

https://youtu.be/MvO2TVwjr34 

மு க முத்து அவர்கள் குறைந்த படங்களே நடித்தார். அவர் நடித்த படங்களின் அனைத்து பாடல்களும் மிக பிரபலம். 'பிள்ளையோ பிள்ளை' அவர் அறிமுகமான முதல் படம். என்ன அருமையான பாடல்கள். மன்னர் யாருக்கும் குறை வைக்கவில்லை. எல்லோருக்கும் அவருடைய சிறப்பான இசையை தந்துள்ளார் என்பதை மு க முத்து  நடித்த பட பாடல்களை கேட்டாலே அறியலாம்.

https://youtu.be/oeSVeBGs75U

https://youtu.be/NAXv5zuVgEs

https://youtu.be/NAXv5zuVgEs

https://youtu.be/l63beZmLlic

https://youtu.be/obJIEQQdmyM

'திக்கு தெரியாத காட்டில்' என் சி சக்ரவர்த்தி அவர்களின் இயக்கத்தில் வந்த 'கேட்டதெல்லாம் நான் தருவேன்' 

சுசீலா அம்மாவும் பாலுவும் தொடங்கும் அந்த ஹம்மிங்கிலேயே களை கட்டும்  அந்த மெலடி 

https://youtu.be/Q5tnAYYijYk

'கண்ணா நலமா

கவிஞரின் அற்புதமான வரிகளில் டி எம் எஸ். பாத்தாலே கதையின் போக்கை கண்டுபிடித்து விடலாம் 

https://youtu.be/PpveRYFDz5Q

'ராஜா'

நடிகர் பாலாஜி தயாரிப்பில் மற்றொமொரு வெற்றி படம். பாடல்கள் அனைத்தும் ஹிட்.

துள்ளலான ரிதம் 

https://youtu.be/XdVQKqj-7G8

பாலு...உன்னை விட்டி வேறு யாரு இப்படி பாடுவார் 

https://youtu.be/LjD4VL33cnY

சுசீலா மாஸ்டர் கிளாஸ் 

https://youtu.be/7k4BB0Kbu2Y 

'ராமன் தேடிய சீதை' 

அருமையான மெலடி இது. அலுங்காத இடையிசை..

https://youtu.be/u6EhCuN9Xw8

ஹம்மிங் குயின் வசந்தா அவர்களின் மற்றொமொரு வெற்றி பாடல். கவிஞரின் வரிகள் எத்தனை உள்ளர்த்தங்கள்...

நான் தேடிய தலைவியோ?

https://youtu.be/7ZhMDfE18ts

'சங்கே முழங்கு' ப நீலகண்டன் இயக்கத்தில் 

ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி

https://youtu.be/PA_oBEjqQU4

'தவப்புதல்வன்' 

முக்தா பிலிம்ஸ் அவர்களிடமிருந்து வந்த இன்னொரு வெற்றி காவியம். இசை சம்பந்த களம் . மன்னர் அடித்து ஆட வசதியான களமிது . ஆனால் நிறைய பாடல்கள் இல்லாமல், கதையின் கருவை முன்னிறுத்தி  கொடுத்த நான்கையும் மறக்கவியலா செய்து விட்டார். 

மன்னரின் இசை கேட்டால் எல்லாம் அசைந்தாடுமே ! இந்த பாடல் இன்றளவும் பிரபலம் என்பதற்கு தினம் நடக்கும் தொலைக்காட்சி மேடைகளில் ஒலிக்கிறது 

https://youtu.be/1iJpUlH04tQ

வாலி அவர்களின் வரிகளில்....மணியான ஒரு பாடல்.

https://youtu.be/TMutfXSH6qM

ஈஸ்வரி அம்மா அவர்களை தவிர யார் பாட முடியும் 

https://youtu.be/fBI_WV4vsSA


'காசேதான் கடவுளடா'

இன்றும் இந்த திரைப்படம் வாரத்தில் ஒரு முறையாவது ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்படுகிறது.

ஒரு காமெடி படத்திற்கு என்ன ஒரு amazing பாடல்கள். 

ஆரம்பத்தில் ஸ்ருதி சேர்ப்பது போல் ஆரம்பித்து ட்ரம்ஸ் அதிர பல்லவி தொடங்க, இடை இசையில் பேஸ் கிட்டார் fusion சரணத்தில் இலகுவாக இணையும் தபேலா.என்னவொரு அற்புதமான இசை கோர்ப்பு 

பாடல் ஒரு சாமியார் பூஜை காலம்..மெட்டு மற்றும் orchestration, simply out of the world. வாலி வேறு வரிகளில் விஷமத்துடன் விளையாட. ஒரு காலத்தால் அழியாத பாடல் இது.

https://youtu.be/1fRFqdTMefw

இந்த வகையான பாடல்கள் ஈஸ்வரி அம்மா தான் பாடுவார், ஆனால் மன்னரோ மாற்றி யோசித்து இந்த படத்தில் சுசீலா பாடலை ஈஸ்வரி அவர்களுக்கும், ஈஸ்வரி பாடும் item genre வகையை சுசீலா அம்மாவை பாட வைத்துள்ளார்.

இந்த பாடலில் வரும் அந்த அலட்சியமான ஹம்மிங், பல்லவிக்கு பிறகு வரும் அந்த இடை இசை...எங்கெங்கோ கண்டு போகுதம்மா 

https://youtu.be/Ni2VYaTIOcw

என்ன ஒரு மெலடி.,குறிப்பாக அந்த பல்லவிக்கு பிறகு 1.06 - 1.10 வரும் அந்த இசை கோர்ப்பு, 1.29 - 1.31 அந்த ஹம்மிங், 'கேட்கக்கூடாது' என்பதை ஒரு கிண்டலாக  சரணத்தில் வரும் 'மாலை நேரத்தில்'  பாடும்  ஸ்டைல்..ஈஸ்வரி அம்மா is  a legend 

https://youtu.be/DvxHybjxzRc

மன்னர், ஏ எல் ராகவன் மற்றும் வீரமணி அவர்களுடன் பாடும் குதூகல பாடல்.

https://youtu.be/Hv6lb4ttBOI

'பட்டிக்காடா  பட்டணமா' 

பட்டிக்காட்டில் மட்டுமில்லாமல் பட்டணத்திலும்  பட்டையை கிளப்பிய படம், பாடல்கள். இந்த பாடல்களுக்கு ஆடாத திரை அரங்குகள் இல்லை என்று சொல்லலாம். 

என்னவொரு ஆட்டம். இந்த பாடல் இன்றும் பிரபலம் என்பதற்கு இன்றளவும் எல்லாம் நிகழ்ச்சிகளிலும் பாடுவது சில ரீமிக்ஸ் செய்யப்பட்டவையுமே சான்று 

https://youtu.be/oTrnnGnZVAM

குத்து மட்டுமில்லாமல் ராக் பாடலையும் பின்னி பெடலெடுத்தார். முதல் இடை இசையில் வரும் அந்த கிடார்,ட்ரெம்பெட் ..வாவ் 

https://youtu.be/nalSqmgDyX0

அடுத்த பாடல், உடுக்கை மற்றும் கிராமத்து திருவிழாக்களில் இசைக்கும் கருவிகளை வைத்து...டி எம் எஸ்...அவர் அவரேதான் 

https://youtu.be/yfEd_plRvMc

இன்னும் முடியவில்லை, இதோ ஒரு fusion ..மன்னரே நீங்கள் நிஜமாகவே மன்னர்தான்.

ஈஸ்வரி அம்மா அவர்களுக்கென்றே அமையும் பாடல்கள்..

https://youtu.be/ev5G35lzX3M

ஆஹா என்னவொரு அருமையான இசை கோர்ப்புகள், காலத்தால் அழியாத இன்றளவும் அனைவரும் கேட்கும் பாடல்கள்.

சுதந்திரம் பெற்ற பின்னரும்  மன்னராட்சி தான்  நமக்கு :-)

இத்தனையும் பார்த்த பிறகும் ஆரம்ப 70களின் திரை இசை தேங்கி நின்றது என்ற வாதம் முன் வைக்கபடும்மா?

இன்னும் இரண்டொரு ஆண்டுகள் நாம் காண இருக்கின்றனவே :-)


மீண்டும் சந்திப்போம் !



Wednesday, February 17, 2021

A myth about early 70s Tamil Film Music - IV (Year 1972) - Part I

 இந்த தொடர் பதிவின் நோக்கம், தமிழ் திரை இசையை பற்றிய ஒரு தவறான குற்றசாட்டு அடிக்கடி இணையத்திலும் பல நிகழ்வுகளிலும் சொல்லப்படு, 50 மற்றும் 60 களுக்கு பிறகு 70களில் தமிழ் திரை இசை ஹிந்தி பாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டன என்பதாகும். அதையும் தாண்டி 70களில் தமிழ் திரை இசை ஒரு தேக்கத்தை கண்டது என்றும் பின்னர் 70களில் இறுதியில் நிகழ்ந்த ஒரு இசை புரட்சி மட்டுமே இதை மீட்டெடுத்தது. இந்த தவறான குற்றச்சாட்டை பலர் தொடர்ந்து உரக்க கூறி வருகின்றினார். ஆனால் உண்மையாக 70களின் பாடல்கள் எப்படி இருந்தன என்று பார்த்தால் , நாம் ஏற்கனவே 70 மற்றும் 71ஆம் வருடங்களை பார்த்ததில் திரை இசை நன்றாகவே ஆரோக்கியமாகவே துடிப்புடனும் இருந்து இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி  அந்த இரு வருடங்களை கடந்து 72 முதல் 75 பார்த்தால் வியப்பே ஏற்படுகிறது. எப்படி இந்த குற்றசாட்டை அதுவும் ஆதாரம் இல்லாமல் கூறி வருகின்றனர் என்று. எத்தனை எத்தனை  பொன்னான பாடல்கள் இந்த கால கட்டத்தில்.

இதன் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ இல்லை. ஒரு தவறான பரப்புரை செய்யும்  போது அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்து அக்கால கட்டத்தில் வந்த பாடல்களை கேட்க செய்வதன் மூலம் இவ்வாறான தவறான பரப்புரைகள் பரவுவதை கொஞ்சம் தடுக்க முயலலாம்.

இந்த பதிவில் 1972 ஆண்டை இரண்டு பதிவுகளாக பார்க்கலாம்.

இந்த ஆண்டு இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷ் அவர்களுக்கு ஒரு இனிய திருப்பத்தை தந்தது. புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் இரண்டு படங்களுக்கு இசை அமைத்தனர்.இரண்டு இசை கோர்ப்புகளும் பாடல்களும் .மிகுந்த வரவேற்பை பெற்று அந்த ஆண்டின் சிறந்த பாடல்களின் இடத்தை பிடித்தன.

தெலுங்கிலிருந்து மொழி மாற்றப்பட்டு வந்த 'நான் ஏன் பிறந்தேன்'. கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வரிகளில் வந்த 'சித்திரச் சோலைகளே'  அருமையான பாடல் மற்றும் வாலி அவர்களின் வரிகளில் வந்த மற்றுமொரு அற்புதமான பாடல் 'வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை'...நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்..இந்த பாடல் காட்சி அமைப்பும் மிக அருமையாக கையாளப்பட்டு இருக்கும். இன்றும் இவ்விரும் பாடல்களும் பிரபலமாக உள்ளன.'தலை வாழை  இலை போற்று' 'தம்பிக்கு ஒரு பாட்டு' 'உனது விழியில் எனது பார்வை உலகை' என்ற பிற பாடல்களும் மிகவும் ரசிக்கப்பட்டன.

பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌
த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்
உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உல‌க‌ம் அழ‌ வேண்டும்

https://youtu.be/tRCSXkLg_T8

https://youtu.be/my-1E5IcDGY

https://youtu.be/d4i48RjRKRU

https://youtu.be/aLKVWoqkQ3k

பின்னர் எழுத்தாளர் மணியன் அவர்களின் தயாரிப்பில் வந்த 'இதய வீணை' படத்தின் பாடல்களும் ரசிகர்கள் இடையே பிரபலம் ஆனது. 'பொன் அந்தி மாலை பொழுது' எனும் அருமையான துள்ளிசை பாடலாகட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழகத்தை சார்ந்த  மக்களவை உறுப்பினர் மூலமாக, மக்களவையில் ஒலித்த 'காஷ்மீர் பியூடிபியுல் காஷ்மீர்' என்ற பாடலாகட்டும், இரட்டையர்களின் திறமையை பறை சாற்றின.

https://youtu.be/wz3LvjCx7Ek

https://youtu.be/gQt9eCJi5U4

இந்த ஆண்டு இவர்கள் வேறு சில படங்களுக்கு இசை அமைத்ததில் ஏ எம் ராஜா ஜிக்கி குரலில் பிரபலமான 'செந்தாமரையே செந்தேன் நிலவே' புகுந்த வீடு' படத்திற்காக.

https://youtu.be/ZIJgMsoGUu8

'Do Raha' இந்தி படத்தை தழுவி எடுக்கப்பட்ட 'அவள்' படத்தில் கானஸரஸ்வதி சுசீலா அவர்களின் குரலில் ஒரு ஆச்சரியமான பாடல் 'அடிமை நான் ஆணையிடு'. இந்த வகையான பாடல்களை எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் தான் பாடுவார்கள். 

https://youtu.be/baRZrq9gTUY

மற்றுமொரு பாடல் இளமையான பாலு குரலில் ஒலித்த 'கீதா ஒரு நாள் பழகும் உறவல்ல'

https://youtu.be/zRBI53uQ24s

டிவி ராஜு என்பவர் நிறைய தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவர் இசை அமைத்து வெளி வந்து பாடல் சிறப்பாக அமைந்த இரண்டை இப்பொழுது பார்க்கலாம்.

'கனி முத்து  பாப்பா' படத்தில் பிரபலமான இந்தி தழுவல் ஆனாலும் 'ராதையின் நெஞ்சமே' மற்றும் 'ராணி யார் குழந்தை' படத்தில் வந்த துள்ளிசை பாடல் பாலு அவர்களின் குரலில் 

https://youtu.be/PRb5Mn-BPs0

முந்தைய பதிவில் KVM  அவர்கள் 1971இல் சற்றும் இளைப்பாறி இருந்தார் என்று பார்த்தோம். அவர் இந்த ஆண்டில் தன் இசையால் திரும்பி பார்க்க வைத்தார் ஒரு மெகா ஹிட் படம் மூலம். இந்த படம் தெலுங்கில் வெற்றி கொடி கட்டியது. அந்த வெற்றியை தமிழிலும் தொடர்வதற்கு பக்க பலமாக இசை அமைந்ததற்கு  ஒரு எடுத்துக்காட்டு. இந்த படம் இசைக்கு மட்டுமில்லாமல் இந்த நடிகருக்கும் ஒரு இமாலய வெற்றி. இந்த படம் இரு முறை மறு  வெளியீடு செய்தும் 100 நாட்களை கடந்து சாதனை செய்தது என்பது வேறு எந்த நடிகருக்கும் அமையாதது. 

கண்டு பிடித்து விட்டீர்களா ? நடிகர் திலகத்தின் 'வசந்த மாளிகை' தான் :-). சமீபத்தில் 2019 ஆண்டு டிஜிட்டல் வெளியீட்டிலும் 100 நாட்களை கண்டது. இதை நான் கண்கூடாக கண்டேன். இந்த படத்தை சென்னை ஆல்பர்ட் திரை அரங்கில் நூறாவது நாள் அன்று பார்க்க நேர்ந்தது. அந்த தருணங்களை விவரிக்க இயலாது. ஒவ்வொரு பாடல்களின் போது  ரசிகர்களின் ஆரவாரத்தில் திரையரங்கே அதிர்ந்தது.

காதல் கதை களம், கவிஞருக்கு கேட்கவா வேண்டும். அடித்து ஆடி இருப்பார்.

கார்காலம் என
விரிந்த கூந்தல் கன்னத்தின்
மீதே கோலமிட

கை வளையும்
மை விழியும் கட்டி
அணைத்து கவி பாட

https://youtu.be/0gV6VtbarO8

கண்களின் தண்டனை
காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி

https://youtu.be/-rmOyj-jnxw

இதே ஆண்டில் அவரை இசை அமைத்த 'அன்னமிட்ட கை ' படத்தில் சுசீலா குரலில் ' 16 வயதினிலே 17 பிள்ளையம்மா' என்ற இனிமையான பாடலும் பிரபலம். 

தேவர் அவர்களின் வெற்றி படமான ' நல்ல நேரம்' பட பாடல்கள் 'ஆகட்டுமடா தம்பி ராஜா' 'ஓடி ஓடி உழைக்கணும்' 'நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ'. பெரும் வெற்றி பெற்றது இப்பட பாடல்கள். 

https://youtu.be/EPyL2Cd0HUU

https://youtu.be/E-YfArUt-Tg

இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் வந்த 'குறத்தி மகன்' படத்தில் 'குறத்தி வாடி என் குப்பி' எனும் ஒரு ஆட்ட பாடல். சுசீலா அவர்கள் அருமையாக பாடி இருப்பார்.

https://youtu.be/495DBzvV4SY

மெல்லிசை சக்ரவர்த்தி வி குமார் அவர்களின் இசை வெளி வந்த 'வெள்ளி விழா' பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு மெல்லிசை பாடலான 'காதோடு தான் நான் பேசுவேன்' என்ற பாடலையும், சுசீலா அவர்களுக்கு ' நான் சத்தம் போடு தான் பாடுவேன்' என்ற ஆரவார பாடலையும் கொடுத்து புதுமை படைத்தார். இதே படத்தில் ' உனக்கென்ன குறைச்சல்' என்ற பாடலை மெல்லிசை மன்னரை பாட வைத்தார்.

https://youtu.be/GHUF00AP87s

https://youtu.be/gcdZb_WIvYM

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் கொடுத்த இரு மாபெரும் வெற்றி படங்கள் தேவரின் 'தெய்வம்' மற்றும் ஏ பி நாகராஜன் அவர்களின் 'அகஸ்தியர்'.

'அகஸ்தியர்' - பூவை செங்குட்டுவன் அவர்களின் வரிகளில் டி  கே கலா பாடிய 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை' நாட்டை ராகத்தி அமைந்த 'வென்றிடுவேன்' பிலஹரி ராகத்தில் அமைந்த எம் ஆர் விஜயா குரலில் 'தலைவா தவப்புதல்வா வருகவே' 

https://youtu.be/3C3MUj7Cnu0

தெய்வம் படத்தில் எந்த பாடலை பற்றி சொல்வது எதை விடுவது :-).  அட்டகாசமான பாடல்கள். இன்றும் 'மருதமலை மாமணியே' ஈடான பாடல் வரவில்லை. சௌந்தராஜன் சீர்காழி அவர்களுடன் இணையும் 'திருச்செந்தூரின்  கடலோரத்தில்' பாடலை கேட்டு பக்தி பரவசத்தில் மூழ்காதவர்களே  இருக்க முடியாது. அனைத்து பாடல்களையும் எழுதிய கண்ணதாசன் அவர்களை எதனை போற்றினாலும் தகும்.

இன்றும் இப்பாடல்கள் எங்கும் ஒலித்து கொண்டு இருக்கின்றன 

https://youtu.be/5pGxPg5ZIQw

அடுத்த பதிவில் 1972ஆம் ஆண்டில் மெல்லிசை மன்னார் என்ன இசை ஆச்சரியங்களை கொடுத்தார் என்பதை பார்ப்போம் !


Friday, February 12, 2021

A myth about early 70s Tamil Film Music - III (Year 1971)

We now move on to 1971, an year in which TFM had given many memorable albums.

With respect to the actors, Sivaji gave around 8 to 9 films, MGR gave around 5, Jai, Ravi had their share but Gemini Ganesan gave around 11 +. 

On the Music Director front, it was one and only MSV who ruled with KVM started slowing down and V Kumar, Sankar Ganesh, others put together did handful.

Though TMS was still in race giving his best,  but it was Balu who emerged with flying colors with some immortal hits in this year.

Let us  reminisce those nostalgia albums here.

G K Venkatesh - Sabatham

What a fantastic one from  Balu and GKV known for such melody. This P Madhavan directorial if am right KRV's own banner.

https://youtu.be/RDQDAFzlh08

Kunnakudy Vaidhyanathan  - Kankatchi

From APN and rightly so the albums from his movies  will never disappoint. There are two outstanding numbers in this movie, 'Kuravar Kulam Kaakkum Muruga Nee Vaazhga' by Soolamangalam Rajalakshmi and M R Vijaya, but LRE Balu number top the chart.

https://youtu.be/nqb_tElnwfU

Sankar Ganesh - Thenkinnam

This comedy genre had good songs the pick is the one by P Suseela, a real honey dipped one.

https://youtu.be/9yun_LFvuD4

V Kumar 

This one from Gemini, Devika starrer 'Veguli Penn' This movie had a decent run and acclaimed critically too.

Breezy one this number and TMS is at his best in delivering it effortlessly.

https://youtu.be/l8IB0t7sXD4

KB's 'Nootrukku Nooru' the cult one which is even popular today. At least once in a fortnight this gets aired and must watch at home :-). This is another amazing album from V Kumar. Bet 'Ungalil Oruvan Naan' 'Nitham Nitham Oru' but the top one is from PS, what a singer she is

https://youtu.be/IEK6uVBuhB8

V Kumar reserved his best for 'Ranga Raatinam' produced by Sowcar Janaki. AM Rajah made a brief come back with 'Muthaarame Un Oodal ennavo' with LRE, such a impeccable one but Kumar bettered it this with the Balu number...what to say, simply amazing.

https://youtu.be/HHw2UoSyJok 

Muthaarame Un Oodal Ennavo

https://youtu.be/gDNhltrGEYU

K V Mahadevan

KVM did around handful in this year as stated but giving his best as always.

'Irulum Oliyum' a Puttanna movie again Balu coming into mix for this with B Vasantha. There is P Suseela version too.

https://youtu.be/2LeNQ1bfFeQ

Muktha Films 'Arunodhayam' a Sivaji starer. 

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே…

உனக்கு நீ தான் நீதிபதி…

மனிதன் எதையோ பேசட்டுமே…

மனச பாத்துக்க நல்லபடி

உன் மனச பாத்துக்க நல்லபடி

What a lovely one from Kannadasan.

https://youtu.be/CMNNMJhEiuc

This album had another beautiful duet 'Muthu Pavazham Mukkani Sakkarai'.

The stand out in this year from KVM was 'Aathi Parakasakthi'. What a wonderful album. Seerkazhi singing for Suruli 'Aathadi Maariyamma' and PS's 'Naan Aatchi Seithu varum' அந்த பம்பை உடுக்கை பின்னணியில் ஒலிக்கும் 'Aayi Mahamaayi' JJ's dance number 'Varugave Varugave' and the masterpiece 'Solladi Abirami' from S V Subbiah aka TMS. Yes what a performance by SVS the legend. Kannadasan, TMS, KVM, SVS... what a team to deliver this number.

Naan Aatchi seidhu varum

https://youtu.be/y4z9FErl2sU

Solladi Abirami

https://youtu.be/rY6w6LBxesQ

MGR - MSV

'Neerum Neruppum' had gorgeous JJ duet 'Kaalai Nera Thendral enna paadudho' but this number is real catchy

https://youtu.be/ZViLH0aBttA

Another JJ MGR pair that year 'Oru Thaai Makkal'. I am a big fan of male duets. The moment you mention that everyone will point to 'Pon Ondru Kanden' but there are many more to listen. This one TMS-PBS is such a lovely composition from Mannar.

https://youtu.be/3cd2pKzgycc

This duet with is a orchestration delight and beautiful JJ :-)

https://youtu.be/vdYBFA1Sk8Q

Again JJ MGR paired for 'Kumari Kottam'. The breezy 'Enge Aval Endre Manam' is a lovely number. This is one of my favorite number.

முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும்

என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம் - Pulamaipithan

https://youtu.be/igC3eINQw1s

The best track of the year came from 'Rickshawkaran' Manjula MGR starrer. It was blockbuster,eventually MGR went on to pick up the National Award.

The MSV masterclass 'Azhagiya Tamizh Magal Ival' again the legendary TMS-PS delivering it effortlessly.

https://youtu.be/v9AmoELiJAw

This album had other lovely numbers 'Kadaloram Vaangiya Kaatru' 'Ange Sirippavargal Sirikkatum'

Sivaji Ganesan - MSV

P Madhavan directorial venture Sivaji with Padmini and Saroja Devi.

The female duets are many and were hits. Jamuna Rani, the legendary singer was pioneer in that had sung many. Will do a blog on that later. This one is from Jikki and SJ a lovely duet and Kannadasan story telling in his verse :-)

https://youtu.be/ryL6CXFxhKA

Another amazing verse from Kannadasan, the King !

https://youtu.be/q26MjCffdoY

'Praptham' a Savithri own production and directed by her which miserably failed but MSV doesn't disappoint to give 'Sondham eppodhum thodarkadhaidhaan' & the imaginative composition of  'Sandanathil oru vaasam eduthu'

https://youtu.be/ILx1DIPs46E

PS Veerappa's production 'Iru Dhuruvam' had rhythmic ensemble 'Theru Paakka Vandhirukkum'

https://youtu.be/ldrx8KMNVD

This song literally moves you however you are.. 'Babu' another MSV masterpiece

https://youtu.be/RALoq6Lv0qw

And this riot in the same movie..TMS easing it.

https://youtu.be/AxYO-9GMhzo

MSV -Masterclasses 

Mannar gave some master classes in that year. Let us see them.

AVM's 'Sudarum Sooravaliyum' this one is Balu's outstanding surely get into top renditions. The quirky laugh to start the charanam

https://youtu.be/9LjEGEkxhtY

CV Sridhar's 'Avalukendru Oru Manam' Balu again giving his best with 'Mangayaril Maharani' but this Balu what many have known in 80s 90s but he has done this in early 70s itself. What a wonderful singing and MSV, masterpiece.

https://youtu.be/irmgxxYkhkw

Cho's 'Muhammad Bin Thuqlaq' and MSV's voice :-), immortal this one.

https://youtu.be/r5F0CfsMgBY

This time Sridhar produced but not directed script of Gopu ' Utharavindri Ulle Vaa' This album is simply outstanding with Balu, LRE, PS, M L Srikanth.

Kadhal Kadhal Endru Pesa

https://youtu.be/6WZwIDk9C5g

Unnai Thoduvadhu Iniyadhu

https://youtu.be/gsEXNPomt0s

Maadhamo Avani and beautiful Kanchana

https://youtu.be/j2e4OaRFRWY

Another JJ movie this time with NT his 150th movie and Suseela went on pick her 2nd National Award. Yes ' Savaale Samaali'. 

Bringing whistle into play in this, this is another TMS best and Kannadasan...

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது

https://youtu.be/cVHn0re55m4

No wonder PS got National award for this.

https://youtu.be/-HtWVJO_RF0

Not done with this both MSV and NT went on to gave the following two, masterclasses...

'Sumathi En Sundari' JJ pairing with NT and CVR with Gopu, PS giving memorable numbers like 'Oru Aalayamaagum Mangai Manadhu' ' Oh Orayiram' but Balu with B Vasantha's ' Pottu Vaitha Mugamo' rules even today

https://youtu.be/6MT758TvZnM

Dada Mirasi, NT with Gopu scripting gave 'Moondu Deivangal' another blockbuster. This is clearly MSV's best IMO, pure Masterclass. 

SVS (Sirkazhi) singing ' Thirupathi Sendru Thirumbi Vandhaal' Balu's melodic 'Mullilla Roja' and the Deepavali song 'Thai Enum Selvangal' , wait the PS evergreen,immortal number 

Vasanthathil Or Naal - What a composition in Darbaraai Kanada, just Classic !

PS rendering it amazingly throughout. Shes real 'Gaana Saraswathi'

Mannar's top composition this one with Kannadasan. The way she sings 'Devi' in pallavi and Charanam differently and landing it ...goosebumps

https://youtu.be/NklQTizVegM

If you ask anyone best songs of PS, without batting an eyelid people surely will mention this. 

Mullilla Roja

https://youtu.be/ANBtaWBvNPc

Thirupathi Sendru Thirumbi Vandhaal

https://youtu.be/knTo2E7SQUw

I can go on and on on this album forever....

We have seen only 2 years into 70's and by now you might have got an idea what kind of music been given to us as against the general misconception of TFM has been hijacked by Hindi Film Music . Looking at what we have for next 3 years...exciting it will be.

Keep a watch on this page...














Wednesday, February 10, 2021

A myth about early 70s Tamil Film Music - II (Year 1970 )

As we have seen earlier on this topic, let us take Year 1970 and have a look at the musical scene.

Both Sivaji and MGR were very active by then as MSV, who was topping the charts along with KVM. Though these 2 legends were kind of ruling it doesn't stop with other MDs were also making their presence felt.

Before getting into the mainstream, let us have a glimpse of what we got from other Actors / MDs in this year.

Sankar Ganesh

'Kannan Varuvaan' Jai, Lakshmi, Muthuraman starrer and the foot tapping 'Poovinum Melliya Poongodi' What a ripper the chorus and the Piano coming in play !

https://youtu.be/X_s9-4R6P3A

The most favorite of mine is from 'Maanavan' I adore 70s Balu more than 80s. What a gem this one and PS singing effortlessly especially the phrase நாள் மணநாள் தேடினாள்

Jai Lakshmi pair has given many memorable hits.

https://youtu.be/pzlLRzjPwQs

TKR

Dada Mirasi's  Gemini KRV starrer 'Sangamam' TKR known for his melodic best with this legendary pair TMS & PS 

https://youtu.be/cUAQXkGpdFY


Kunnakudy Vaidyanathan

The Charukesi from 'Namma Veetu Deivam' who else can render this Ramalinga Swamy's verse beautifully other than PS.

https://youtu.be/m0urUMBv_ZA

APN's 'Thirumalai Thenkumari' was another amazing album from KV. How one can forget 'Tirupathi Malai Vaazhum' or 'Guruvaayurappa'

The ragamalika he tuned for 'Madurai Arasaalum Meenakshi' is just brilliant.

https://youtu.be/jmUw-2dHemM

V Kumar

ALR's 'Ellame Vayathukku Thaanda' and the mellifluous 'Unnai thotta kaatru vandha ennai thottadhu' Balu and PS's 70's magic

https://youtu.be/TJt9u51RkKs

Another Jai Lakshmi song from Penn Deivam. Look at the way PS singing during the Pallavi rendering of TMS.

https://youtu.be/mSQe48xHW7o


Vedha 

CID Shankar from Vedha though he is stamped as copycat but for this song wherein PS in LRE genre rendering it beautifully. This album have few other hits like 'Naanathaale Kangal Minna Minna' 'Brindavanathil Poo eduthu'

https://youtu.be/VeKfcTWtuQw

Kaaviya Thalaivai

This one amazing album from Mannar be it 'Kaiyodu Kai Serkum Kaalangale' or the LRE's blinder 'Aarambam Indre Aagattum' with Balu (Balu and LRE's songs are too special), but this one of PS, tops all of it. Loosely based on Sumanasaranjani, mind blowing orchestration, ensemble or shehnai, flute & the violin make it grandeur.

https://youtu.be/D9yDuM3OcaI

Veetukku Veedu

CVR Gopu's Comedy this one beautiful album. Another Jai Lakshmi starrer and another Balu LRE blinder 'Angam Pudhu Vidham'. What a majestic composition it is. Subtle rhythm especially the humming of LRE and the anu pallavi repeition from 0.53 to 1.00. Mannar is real Mastero.

Wait its not over yet. Listen to this masterpiece. Saibaba the singer son of TSB. No words enough to describe it. Starting this with snore and ending it with :-). The take of the song, you have to watch the movie. Brilliant stuff !

Oh why you leave the maverick Kannadasan into this mix. See the wordplay !

இனி உனை யாரும் நெருங்கிடா
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா
ஊர்வசி வந்தாலும் மயங்கிடா
உன் மேல் ஆணை
மை கிட்டார்
மை கிட்டார்

https://youtu.be/wbTWnv4isj8


MGR

MGR gave 5 films in this year and almost 4 of them were runaway hits. 

En Annan (KVM)

Apart from 'Nenjam Undu Nermai Undu' 'Kadvul En Kallaanan' ' Kannukku Theriyaadhaa', this TMS SJ duet is very special

https://youtu.be/P2nWo2jLMkE

Engal Thangam (MSV)

Vaali wrote all the songs 'Naan Alavodu Rasippavan' & 'Naan Sethu Pizhaichavanda' aptly resonate MGR's life, still the best one 'Thangapadhakathin Mele' What a wonderful score.

PS join only at end of 2nd Charanam but hijack it right away from there. 

கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை
தொட்டு தொடர்ந்தது என்ன

The interlude which follows after  this is lovely

https://youtu.be/NgWvW0dQHaM

Maatukkaara Velan (KVM)

Another wonderful album from KVM. The following TMS,LRE, PS is my favorite but this has got many hit numbers like 'Sathiya Neeye' 'Oru Pakkam Paakkiraa' 'Pattikaada Pattanama'

https://youtu.be/RrhRF9_DAxs

Thedi Vandha Maapillai (MSV)

What a lovely duet this one. 'Vetri Meedhu Vetri Vandhu' of Vaali is another lovely song.

https://youtu.be/jH5Tp4V8D9Y

Thalaivan (SM Subbiah Naidu)

SMS's last pairing with MGR this movie

https://youtu.be/Xp3JqZEJj-8

Sivaji Ganesan 

NT gave around 8 movies during this period. Sorgam and Engirundho Vandhal released for that Deepavali and both were hits. 

Vilayaatu Pillai (KVM)

https://youtu.be/bv2UupXWrNw

Vietnaam Veedu (KVM)

Short and sweet album. This one is my personal favorite and moving one. Kannadasan again at his best. NT, TMS, Kannadasan,KVM pairing and all once in life time.

https://youtu.be/ic45E8G_blM

Raman Ethanai Ramanadi (MSV)

After the Pallavi, the rhythm starts at 0.21 to 0.27, just mind blowing. The journey of flute throughout along with the train....

Ammadi Ponnukku Thangamanasu another lovely number from this movie

https://youtu.be/y0khGzjDhNQ

Enga Mama (MSV)

Another amazing album. 'Naan Thannanthani Kaatu Raja' 'Chellam Kiligalam Palliyile' but the topping the chart is this one. The Piano rules and Kannadasan at it again 

https://youtu.be/I5EZA-XuIPA

Engirundho Vandhaal (MSV)

From Balaji's production house, this was a Deepavali release along with Sorgam and a runaway hit.

TMS ruled in this album with 'Ore Paadal' this one and the master piece  'Sirippil Undaagum Raagathile' an imaginative composition !

https://youtu.be/OjyQplfDeH0


Sorgam (MSV)

'Pon Maal Vandhaal' is popular even now and this another imaginative composition from Mannar. This Deepavali release was another runaway hit.

https://youtu.be/PbXXq2b06hU

Paadhukaapu (MSV)

Another brilliant Charukesi from TFM and PS delivering it aplomb.

https://youtu.be/qWnvM0VrQ10

Go and give a listen as this list is only tip of the iceberg !