ரொம்ப நாளைக்கு அப்புறம் வலையில் எழுதுவதற்கு ஒன்று கிடைத்தது.
இசை அருவியில், சகல கால வல்லவன் பாட்டு பார்த்தவுடன் வந்த நினைவு. இந்த பாட்டு கடந்த இருபத்தைந்து வருடங்களாக எல்லா ஆங்கில புத்தாண்டு ஆரம்பங்களில் பாடப்பட்டும், ஆடப்பட்டும் வருகிறது. இன்னும் பல ஆண்டுகள் இது தொடரும்.
இந்த டொச்சு படத்தை (அந்த நாளுல நாங்க கமல் எதிர்ப்பாளர்கள்) பார்த்து விமர்சித்து பெரிய அளவுக்கு பந்தா எல்லாம் பண்ணி இருக்கோம் :-)
இன்று அந்த பாட்டை பார்த்த பிறகு பழைய நினைவுகள்.
பின் குறிப்பு : இந்த படம் தான் முதல் முதலாக ஸ்கூல் கட் அடித்து விட்டு பார்த்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment